நாம் சந்தித்துக் கொண்ட முதல் சந்திப்பில் நீ நீயாகவும் நான் நானாகவும் இருந்தோம்.நமது அடுத்த சந்திப்பில் தான் சில மாற்றங்கள் நிகழ்ந்தது.பிரிதொரு சந்திப்பில் பெரியதொரு மாற்றங்கள் நிகழ்ந்தது நமக்குள்.இறப்பிற்கு முன் நிகழும் சந்திப்பே நமது இறுதி சந்திப்பாகும்.அது எப்போதும் நிகழுமென்றுநம்மில் யாராலும் அறுதியிட்டு...
துளிப்பாக்கள் உயிர்ப் பிரிதல் மட்டுமல்லமனசு இறப்பது கூட மரணம்தான். மேலெழும் அனைத்தையும்தன்வசப்படுத்துகிறது ஈர்ப்புவிசையால் பூமி. ஒட்டு மொத்த மரத்தையும்தன் வசம் கொண்டிருக்கிறதுவேர்கள். எரியும் மெழுகுவர்த்திநின்று எதிர்க்கிறது பெரும் இருட்டை. புல்லில் பூத்தஒற்றைப் பனித்துளியில் புள்ளியாய்த் தெரிகிறது பிரபஞ்சம்.சப்தமின்றி பொழிகிறது பனியும்...