விவசாயின் உழைப்புவிவசாயத்தின் வளர்ச்சி..! விஞ்ஞானியின் உழைப்புவிஞ்ஞானத்தின் வளர்ச்சி..! மெஞ்ஞானியின் உழைப்புமெஞ்ஞானத்தின் வளர்ச்சி..! பொறியாளரின் உழைப்புகட்டிட கலையின் வளர்ச்சி..! ஆசிரியரின் உழைப்புமாணவர்களின் வளர்ச்சி..! கவிஞரின் உழைப்புகவிதையின் வளர்ச்சி..! படைப்பாளிகளின் உழைப்புபடைப்புகளின் வளர்ச்சி..!...
“அன்பு முதற்கொண்டு நற்பண்பினை பாரினில் விற்றல் நன்று” அன்புதான் முதலாமிடம் – அந்தஅன்பினை மூலதனமாகக் கொண்டு உலகத்தில் எல்லோருக்கும்பயன் தரக்கூடிய நல்லபண்புகளை அன்றாடம் விநியோகம் செய்தால் உலகம் சிறக்கும் –...
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!மாறுபடு சூரரை வதைத்த...
1️⃣ காலையில் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது. 2️⃣ காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் நமது...
1️⃣ மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. 2️⃣ மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம்,...
தேங்காய் : 1 மூடிவர மிளகாய் : 5பொட்டுக்கடலை : சிறிதளவுபூண்டு : 3 பல்வருத்த உளுந்து : சிறிதளவுகறிவேப்பிலை : சிறிதளவுபெரிய வெங்காயம் : 1 🌞...
1️⃣ எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும். 2️⃣ பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு கரும்புள்ளிகள் மறையும். 3️⃣...
வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க பூஜை அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது. பூஜை அறையில் இரட்டை விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும். பூஜையறையில் தினமும் காலை, மாலை...
🔅 மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் 🔅 அம்மன் பார்வதி தேவி 🔅 ஊர் திருவேங்கைவாசல் 🔅 மாவட்டம் புதுக்கோட்டை தல சிறப்பு 🔅 800 ஆண்டு பழமையான வன்னி மரம் உள்ளது....
உ விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே ! குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால...