இன்னும் எத்தனை மாதங்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டியது இருக்கும்? என்பது குறித்து மதுரை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மதுரை: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் போக்குவரத்து...
இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22-ந்தேதி முதல் செப்டம்பர் 29-ந்தேதி வரை நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி...
மகளே நீ பிறந்ததும் பெண்ணா என்றுமுகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்! பொட்டைப் பிள்ளையை படிக்க வைக்கிறான் எனபுறம் பேசியவர்கள் இன்று பிரமித்து விட்டனர்! செல்லம் தந்து கெடுக்கின்றான் என்றவர்கள்சொந்தம்...
🙏🏻அருள் தரும் முருகா போற்றி..!🙏🏻ஆறுபடை அப்பனே போற்றி..!🙏🏻இனியவேல் முருகா போற்றி..!🙏🏻ஈசனின் மைந்தா போற்றி..!🙏🏻உலகை வலம் வந்தவனே போற்றி..!🙏🏻ஊஞ்சலில் ஆடுபவனே போற்றி..! 🙏🏻எங்கும் நிறைந்தாய் போற்றி..!🙏🏻ஏறுமயில் வாகனனே போற்றி..!🙏🏻ஐந்து கரத்தன் தம்பியே...
சிறையில் சிலவகை உண்டு அறிவோம்சிலருக்கு தனி அறை சிறை உண்டு!உடன் பேசிட ஒருவரும் இருப்பதில்லைஒன்று இரண்டு எல்லாம் அறைக்குள்!தில்லையாடி வள்ளியம்மையை இப்படிச் சிறையில்தண்டனை வழங்கி தண்டித்தார்கள்!சிறையால் நோய் கண்டு மெலிந்தாள்சில...
வரலாற்றில் இன்று… Asha Bhosle – ஆஷா போஸ்லே பாலிவுட்டில் பின்னணி பாடகியாக மிகவும் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே 1933-ம் ஆண்டு இதே தேதியில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லி மாவட்டதிலுள்ள...
சதுரம் சதுரமாக வடிவமைக்கப்பட்ட மதுரைசங்கம் காலம் முதல் இன்றுவரை அதே மதுரை ! தூங்காத நகரம் பெயர் கொண்ட மதுரைதள்ளாத குளம் கொண்ட வற்றாத மதுரை ! உலக அதிசயமான...
மனிதன் அன்று விமானம் கண்டுபிடிக்கமனதில் காரணமான காரணி பறவை ! ஆறு அறிவு மனிதனால் முடியாதுஅஃறிணை பறவையால் பறக்க முடியும் ! சிறகுகள் உள்ள எல்லாப் பறவைகளும்சிறகடித்துப் பறப்பதில்லை வானில்...
விடுதலை வானில் பறக்கும் பறவையேவிரும்பிய விடுதலை வாய்த்தது உனக்கு ! நட்டநடு இரவில் தங்கை ஒருத்தி தனியாகநகையோடு வரும் நாளே திருநாள் என்றார் காந்தியடிகள் ! பட்டப்பகலில் பச்சிளம்குழந்தை கூட...
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்தனிப் பெரும் இடம் பெற்ற இலக்கியம் திருக்குறள்தமிழ் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்தமிழன் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்கடவுள் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்கற்க்கண்டை மிஞ்சும்...