தத்தைக்குமூக்குஅழகு… கயலுக்குகண்கள்அழகு… அன்னத்திற்குநடைஅழகு… நிலவுக்குஔிஅழகு… வானிற்குநட்சத்திரம்அழகு… கதிரவனுக்குகதிர்அழகு… குயிலுக்குகுரல்அழகு… மயிலுக்குதோகைஅழகு… பறவைக்குஇறகுஅழகு… மானுக்குகொம்புஅழகு… வேளத்திற்குதந்தம்அழகு… சேவலுக்குகொண்டைஅழகு… ஆற்றுக்குகெண்டைஅழகு… தடாகத்திற்குதாமரைஅழகு… முல்லைக்குகொடிஅழகு… மேகத்திற்குவானவில்அழகு… மழைக்குநீர்துளிஅழகு… மலைக்குமுகடுஅழகு… நித்திரைக்குநல்கனவுஅழகு… விழிகளுக்குபார்வைஅழகு… மலருக்குஇதழ்அழகு… மார்கழிக்குபனிஅழகு…...
தேநீர்ப் பொழுதுகள் தெம்பு தருபவைதளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு வழங்குபவை! தாகம் தணிக்கும் தவிப்பை நீக்கும்தரமாக இருந்தால் மனம் மகிழும்! விழாக்களிலும் தேநீர்ப் பொழுதுகள் உண்டுவிசாரணைகள் அப்பொழுதுகளில் நடப்பது உண்டு! அறியாத...
பொழியும்பரவையில்ஆழி மழை..! அடிக்கும்விடாமல்சோனை மழை..! தெளிக்கும்பன்னீராய்தூறல் மழை..! விழும் பனிகட்டி கட்டியாய்ஆலங்கட்டி மழை..! சிந்திவிடும்சிகரங்களில்பனி மழை..! பட்டு விழும்மலை மீதுசாரல் மழை..! நிமிடங்களில்நின்று பொழியும்முகிற் பேழை மழை..! அடித்து விடும்அமைதியாய்அடை...
முதலையாக இருந்திருந்தால் நீர் நிலம் இரண்டிலும் வாழலாம்மீனாக இருப்பதால் நீரில் மட்டுமே வாழலாம்! மீனவனின் வலையில் சிக்கியது மீன்மீனவன் படகில் வைத்திருந்தான் மீனை! சிங்கள் இராணுவம் வந்து சிறை பிடித்ததுசோகத்துடன்...
தேடிச் செல்லாதேதேடி வரட்டும்தலைமை! நற்செயல்களால்நாடி வரும்தலைமை! தன்னலம் மறந்துபொதுநலம் பேணுதல்தலைமைக்கு அழகு! ஏற்கும் முன் யோசிஏற்ற பின் யோசிக்காதேதலைமை! வாரிசாக வருவதல்லதிறமையில் வருவதுதலைமை! சிறப்பாகச் செயல்பட்டால்சரித்திரத்தில் இடம்தலைமை! சொல் செயல்வேறுபாடு...
இறைவனை மலர் கொண்டு பூஜிப்பது வழக்கம், அன்றைய தினத்தில் மலர்ந்த மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதால் அவர் மனம் குளிர்ந்து பக்தர்கள் வேண்டும் வரங்களை தந்தருள்வார். அதனால்தான் இறைவழிபாட்டில் பூக்கள்...
நன்மை தீமை இரண்டும் உண்டுநான் என்று அவனை நினைப்பதுண்டு! அவன் என்று என்னை நினைப்பதுண்டுஅவள் என்று என்னை நினைப்பதுண்டு! உடையால் வேறுபாடு காட்டினாலும்உடன் புரியாது நாங்கள் யார் என்று! அச்சு...
தனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. அகிலத்தில்அற்புதமானவராக வாழதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. எல்லோருக்கும்எடுத்துக்காட்டாக வாழதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. பாடம்மாகஉலகம் உன்னைப் படிக்கதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. ஆசைப்படுவார் பலர்உன்னைப் போல் வாழதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.....
தனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. அகிலத்தில்அற்புதமானவராக வாழதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. எல்லோருக்கும்எடுத்துக்காட்டாக வாழதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. பாடம்மாகஉலகம் உன்னைப் படிக்கதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.. ஆசைப்படுவார் பலர்உன்னைப் போல் வாழதனித்தன்மையுடன் இரு..தன்னம்பிக்கையுடன் இரு.....
உனக்காக நான் எனக்காக நீஉயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்றுஉள்ளம் இரண்டும் ஒன்றானது ! உலகமே எதிர்த்தாலும் நான்உந்தன் கரம் பிடிப்பேன் ! நான்...