புதுவை தந்தபுரட்சி கவிபாரதிதாசன்..! கனகசபையின்கலைக்கவிபாரதிதாசன்..! இலக்குமியாரின்இனியகவிபாரதிதாசன்..! பழநியம்மாளின்பாசக்கவிபாரதிதாசன்..! கனகசுப்புரத்தினமானஇரத்தின கவிபாரதிதாசன்..! பாரதியாரின்பா கவிபாரதிதாசன்..! சாகித்ய அகடாமி பெற்றசாதனைக் கவிபாரதிதாசன்..! குயில் இதழின்குவலயக்கவிபாரதிதாசன்..! புதியதோர் உலகம் செய்தபுரட்சி கவிபாரதிதாசன்..! தமிழுக்கும் அமுதென்று...
தேனி தந்ததேன் கவிமுடியரசன்..! பெரியகுளத்தில் பிறந்தபெரிய கவிமுடியரசன்…! சுப்புராயிலுவின்சுந்தர கவிமுடியரசன்..! சீதாலெட்சுமியின்சீரிய கவிமுடியரசன்..! துரைராசுவாய் இருந்தகவியரசுமுடியரசன்..! பாரதிதாசனின்பாசக் கவிமுடியரசன்..! காவிய பாவையின்காவிய கவிமுடியரசன்..! பூங்கொடியின்பூக்கவிமுடியரசன்..! வீரகாவியத்தின்வீரக்கவிமுடியரசன்..! பாடுங்குயிலின்பார்க்கவிமுடியரசன்..! தமிழ் முழக்கத்தின்தலைமை...
ByR.Livetha
ByR.Livetha
By R. Livetha
பரபரப்பான வாழ்க்கையில் மனிதன் 100 வயது வரை வாழ்வது… அதாவது, சதம் அடிப்பது சாத்தியம்தான்? சாத்தியம்தான்! ‘பாரதரத்னா பட்டம் வாங்கிய விஸ்வேஸ்வரய்யா 100 ஆண்டு வரை வாழ்ந்தவர். நோய்நொடி அவரை...
இரவும் பகலும் இல்லாது போனால்இனிய உலகம் எங்கே எங்கே எங்கே போகும்இன்பமும் துன்பமும் இல்லாமற் போனால் அன்பு வாழ்க்கை இங்கே இங்கே வருமா? (இரவும் பகலும்) தனக்குத்தானே தாளம் போடும்...
அழப் பிறந்தவள் அல்ல நீஆளப் பிறந்தவள் நீபெண்ணாகப் பிறந்ததற்குகவலை கொள்ளாதே நீகர்வம் கொள் நீபெருமை கொள் நீஅடிமை விலங்கைஅடித்து நொறுக்குஅற்புதச் சிறகைவிரித்துப் பற.கொட்டக்கொட்டகுனிந்து போதும்கொட்டும் கரம்முறித்திடு நீஇனி வெங்காயம்நறுக்கும் போது...
கெட்ட காற்றைஉள்வாங்கிநல்ல காற்றைவெளியிடும் மரம் நல்ல காற்றைஉள்வாங்கிகெட்டகாற்றைவெளியிடுபவன்மனிதன் கழிவுநீரைஉள்வாங்கிநல்ல இளநீர்தருவது மரம் நல்ல நீரை அருந்திகழிவு நீரைகழிப்பவன் மனிதன் உயர்ந்தவன்தாழ்ந்தவன்பாகுபாடின்றிஉயர்ந்தநிழல் தருவது மரம் உயர்ந்தவன்,தாழ்ந்தவன்பாகுபாட்டுடன்உதிரம் சிந்துபவன்மனிதன் மரமெனநிற்காதே எனமனிதரைத் திட்டிமரத்தை...
அன்புமிகு ஓர் அழகிய சிறுகுடும்பம் தந்தை தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்யென வாழ்வில் வளமையை நோக்கி நகர்ந்து செல்லும் குடும்பம். அக்குடும்பத்தின் திடீர் வளமைக்கு காரணம் குடும்பத்...