பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத நன்றி சொல்லும்...
உணவு இன்றியும் சிலநாள் வாழலாம்உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் !ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூடஉயிர்கள் வாழவே முடியாது உலகில் !காற்றுக்காக இந்தியாவே அல்லாடியதுகாற்று இன்றி உயிர்கள்...