புண்ணியத்தீவில் காணவேண்டிய திருக்கோயிலின் உள்பகுதியில் அருள்மிகு ஸ்ரீ விக்னேஷ்வரர்அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமிஅருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன்அருள்மிகு ஸ்ரீ விசுவநாதர்அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன்அருள் மிகு ஸ்ரீ சேதுமாதவர்அருள்மிகு ஸ்ரீ ஜோதிர்லிங்கம்அருள்மிகு...
இராமேஸ்வரம் – முகவுரை இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடைய ராமேஸ்வரம் இந்திய ஒருமைப்பாட்டின் உறைவிடமாக திகழ்கிறது.நம் நாட்டில் உள்ள புனித சேஷத்திரங்கள் நான்கில் வடக்கே மூன்றும் தெற்கே ஒன்றுமாக அமைந்துள்ளதோடு...