வாழ்வியல்
வாழ்க பெருங்கவிக்கோ ! கவிஞர் இரா .இரவி !
சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார் இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர் சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்சேது...