உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள் உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள் வெயில் என்றும் மழை எனறும் பாராது வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர் மனிதர்களின் உயிர் வளர்க்கும்...
காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும் எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்...
அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி ! அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !உருகும் உன்னத மெழுகு நீங்கள் !தேயும்...
உணர்த்திச் சென்றனஅலைகள்கடலின் வனப்பை ! சந்தேகப்படுங்கள்நம்பாதீர்கள்“சாமி நான்” என்பானை ! மூடி மறைக்க முடியவில்லைகோடிகளால்சாமியார் லீலைகள் ! வளர்வது தெரியாதுவளரும்காதல் மரம் ! சொல்லில் அடங்காதுசொன்னால் புரியாதுகாதல் ! கூட்டம்...
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்துஉறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !விரைவில்...
உணவு இன்றியும் சிலநாள் வாழலாம்உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் !ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூடஉயிர்கள் வாழவே முடியாது உலகில் !காற்றுக்காக இந்தியாவே அல்லாடியதுகாற்று இன்றி உயிர்கள்...