வாழ்வியல்
இராமேஸ்வரம் தல வரலாறு பாகம் 3
இராமேஸ்வரம் ராமேஸ்வரம் என்ற புனித நாமம் இராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன் எழுந்தருளி உள்ள புனிதத்தலம் என்பதே இயல்பாகவே குறிக்கின்றது. மூலஸ்தான மூர்த்தியை ராமேசுவரர் ,ராமலிங்கம், ராமநாதன், என்ற...