முகத்தை ஆரோக்கியமாகவும் அழகாவும் வைக்க சில டிப்ஸ்!

1️⃣ பீட்ருடை ஒரு துண்டு எடுத்து  உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போல் போட்டு வந்தாலே போதும்.

2️⃣ வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர் சேர்த்து முகத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும்.

natural homemade facial ideas for clear glowing skin tamildeepam

3️⃣ பாலுடன் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும். மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெய் தோங்காய் எண்ணெய் தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.

4️⃣ அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முகத்தில் உள்ள அழுகுஎல்லாம் எடுத்து முகம் பளபளப்பாக இருக்கும்.

5️⃣ சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் கலந்து உதட்டில் பேஸ்ட் செய்தால் உதடு பளபளப்பாக இருக்கும்.

6️⃣ உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி அதை கண்களில் வைத்து வர கருவளையம் படிப்படியாக குறையும்.


நன்றி…

Exit mobile version