முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி!

karunanethi tamil deepam

திருக்குவளையின்
திருச்செல்வர்
கருணாநிதி..!

முத்துவேலரின்
முத்து
கருணாநிதி..!

அஞ்சுகத்தின்
சொத்து
கருணாநிதி..!

பெரியாரின்
பெரும் தொண்டர்
கருணாநிதி..!

அண்ணாவின்
அன்புத் தம்பி
கருணாநிதி..!

தமிழ் தாயின்
தலைமகன்
கருணாநிதி..!

தமிழகத்தின்
முதல் மகன்
கருணாநிதி..!

தமிழகத்தின்
உடன் பிறப்பு
கருணாநிதி..!

முத்தமிழ்
காவலர்
கருணாநிதி..!

குளித்தலையில் முதல்
வெற்றியை கண்ட
கருணாநிதி..!

தோல்வி அறியா
தோழர்
கருணாநிதி..!

தோழமையை
வளர்த்திட்ட
கருணாநிதி..!

திராவிடத்தின்
திரவியம்
கருணாநிதி..!

அறிவாலயத்தின்
அறிவுச் சுடர்
கருணாநிதி..!

பாரினில் பகுத்தறிவை
புகுத்தியவர்
கருணாநிதி..!

காவியங்கள்
பல செய்த
கருணாநிதி..!

திரைக்கதையின்
தீன் சுவை
கருணாநிதி..!

வசனத்தின்
வல்லவர்
கருணாநிதி..!

இலக்கியத்தின்
இன் சுவை
கருணாநிதி..!

கவிஞர்களின்
கவிஞர்
கருணாநிதி..!

தரணியின் தலைசிறந்த
தலைவர்
கருணாநிதி..!

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version