அ முதல் ஃ வரை! கவிஞர் மா.கணேஷ்

sivam ganesh tamildeepam

அன்பும் சிவம்..

ஆனந்தமும் சிவம்..

இன்பமும் சிவம்..

ஈதலும் சிவம்..

உலகமும் சிவம்..

ஊக்கமும் சிவம்..

எங்கும் சிவம்..

ஏற்றமும் சிவம்..

ஐயம்மின்றி அனைத்தும் சிவம்..

ஒற்றுமையும் சிவம்..

ஓங்காரமும் சிவம்..

ஔவைக்கு அருளியதும் சிவம்..

அஃது எங்கள் சிவம்..

நன்றி
கவிஞர் மா.கணேஷ்
Exit mobile version