பல மடங்கு பலம்வாய்ந்த முதலை வாயிலிருந்து தப்பிய ஆமை – வியக்கவைக்கும் வீடியோ

Screenshot 20200920 195627

ஆமையை கவ்வியபடியே தனது வாயின் உள்ளே நுழைக்க நினைக்கும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

பசியிலிருக்கும் முதலையின் வாயில் சிக்கி மரணத்தின் உச்சிக்கே சென்று தப்பிய ஆமையின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

காடுகளில் எண்ணற்ற எதிர்பாராத விஷயங்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகள் மனிதர்களால் கவனிக்கப்படாமல் போகின்றன. அதில் எதிர்பாராத விதமாக சில சமயங்களில் ஒரு சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் தள்ளிவிடும். அதுபோல் தற்போது விலங்குகளிடையே நடந்த ஒரு வித்தியாசமான காட்சியை படம்பிடித்த ஒரு நபர் அந்த வீடியோவை அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version