பச்சைப் பாம்பு

பச்சைப் பாம்பு (Masticophis)

என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனம் ஆகும். செடி, கொடிகள் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கிறது. பூச்சி, சிறு தவளை, எலி, ஓணான், பல்லி ஆகியவற்றை பிடித்துதின்னும்.இது 5 அடி வரை வளரும் தன்மை கொண்டது.

1590

இப்பாம்பின் கூரான முகம் வளையும் தன்மை கொண்ட மென்மையான ரப்பர் போன்றது.ஆகவே இதை கண்கொத்தி பாம்பு என்றும் அழைப்பர். ஆனால் இதற்கு கண்களை கொத்தும் குணம் இல்லை. சாட்டை போன்ற இப்பாம்பினம் இடத்திற்கு தக்கவாறு இளம்பச்சை,கரும்பச்சை ,மஞ்சள் மற்றும் சாம்பல் ,பழுப்பு வண்ணங்களில் காணப்படுகின்றது

Exit mobile version