தினம் ஒரு கருத்துக்குறள்! கவிஞர் காரை வீரையா!

thinam oru kural tamil deepam

“அன்பு முதற் கொண்டு நற்பண்புனை
பாரினில் விற்றல் நன்று”

அன்புதான் முதலாமிடம் அந்த அன்பினை மூலதனமாகக் கொண்டு உலகத்தில் எல்லோருக்கும் பயன்தரக் கூடிய நல்ல பண்புகளை அன்றாடம் விநியோகம் செய்தால் உலகம் சிறக்கும்.

நன்றி 
கவிஞர் காரைவீரையா 
Exit mobile version