தினம் ஒரு கருத்துக்குறள்! கவிஞர் காரை வீரையா.

tamil deepam Veeraiah

” கற்றோர் சிறப்பை வலக்கை வாழ்த்துமதுவே
கல்லாதோரை இடக்கை ஒதுக்கும்”

விளக்கம்

நன்கு படித்து கல்வியறிவு பெற்றவர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் கல்விச் சிறப்புக்காக வலக்கை வாழ்த்துச்சொல்லி வரவேற்கும். அதுவே கல்வியறிவு பெறாத கல்லாதவர்களை இடது கையைப் போல ஓரம் கட்டி ஒதுக்கச் செய்யும்.

நன்றி 
கவிஞர் காரைவீரையா
Exit mobile version