தினம் ஒரு கருத்துக்குறள்! கவிஞர் காரை வீரையா.

Flowers tamil deepam

மலரினும் மெல்லிமை குணமுடையோர் சொல்
மண்ணில் ஒளிவீசும் மாணிக்கக்கல்.

விளக்கம்

மலர் என்றாலே அது மிகவும் மென்மையானது. அந்த மென்மையைவிடவும் குணம் கொண்டோர் சொல்லும் மென்மையான சொல்லானது இந்த பூமியில் ஒளி வீசுகின்ற மாணிக்கக் கற்களுக்கு சமமானது.

நன்றி 
கவிஞர் காரைவீரையா 
Exit mobile version