தினம் ஒரு கருத்துக்குறள்! கவிஞர் காரை வீரையா!

dhenam oru kural tamil deepam

சொல்லொன்று புறமொன்று ஒருதுளி பேசுதற்
கண்ணியமிக்கோர்க்கு கவிழும் கப்பல்.

விளக்கம்

நேர்மையான கௌரவமான கண்ணியம் புகுந்தவர்கள் ஒரே ஒரு துளி வார்த்தையை மாற்றி வெளியில் பேசித்தான் பார்ப்போமே என்று எண்ணினால் கூட அந்த பேச்சினால் கவிழ்க்க முடியாத கப்பல் கூட கவிழ்ந்து போகும்.

நன்றி
கவிஞர் காரை வீரையா 
Exit mobile version