தினம் ஒரு கருத்துக்குறள்! கவிஞர் காரைவீரையா!

bird flying 923 tamil deepam

“உயர உயரப் பறந்தாலும் செய்த
ஊழ்வினையாற் வீழ்ச்சியும் உண்டு”

விளக்கம்

தவறான காரியங்கள் மூலமாக சொத்துச் சேர்த்து உச்ச நிலைக்கு சென்றாலும் செய்த அந்த ஊழ்வினையாலேயே தரைமட்டமாகும் வீழ்ச்சியும் வந்து சேரும்.

நன்றி 
கவிஞர் காரைவீரையா 
Exit mobile version