உலக இட்லி தினம். இட்லிக்கு இணை வேறு இல்லையே ! கவிஞர் இரா .இரவி

‌tamil deepam idly

ஆவி பறக்கும் இட்லி 
அனைவருக்கும்    பிடிக்கும் இட்லி
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இட்லி
மல்லிகைப்  பூ போன்ற இட்லி 
சரி சம விகித சத்துள்ள இட்லி 
சராசரி மனிதர்களின் இட்லி 
காலை உணவு இட்லி 
இரவு உணவு இட்லி 
வயிற்றுக்கு  ஏற்ற இட்லி 
வயதானவருக்கும் இட்லி 
குழந்தைகளுக்கும் இட்லி 
ஆரோக்கியமான இட்லி 
ஆய்வின் தகவல் இட்லி 
இட்லிக்கு இணை இட்லியே 
இட்லிக்கு இணை வேறு இல்லையே

நன்றி
கவிஞர் இரா இரவி
Exit mobile version