தினம் ஒரு கருத்துக்குறள் ! கவிஞர் காரை வீரையா

thinam oru kurail tamil deepam

“அகமும் புறமும் வாழ்க்கை யதுவே
நகமும் சதையும் இனிதாம்”

விளக்கம்
தூய்மையான நேர்மையான எண்ணங்கள் தாங்கி செயல்படும் (அகம்) இதயத்தைப் போலவே (புறம்) வெளியிலும் அதையே வாழ்க்கையென கொண்டால் எக்காலத்திலும் பிரிக்கமுடியாத நகமும் சதையும் போல் இனிய வாழ்க்கை உருவாகும்.

(அன்பர்களுக்கு வணக்கம் தற்கால வாழ்க்கைக்கு தேவையான கருத்துக் குறளினை படியுங்கள் மற்றவர்களுக்கும் பரப்புங்கள்)

நன்றி 
கவிஞர் காரை வீரையா 
Exit mobile version