டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்


தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

Screenshot 2022 04 28 131117

அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது .ஜூன் 26ம் தேதி நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு ஜூலை 2ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

ஜூலை 2ம் தேதி காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Exit mobile version