ஐங்கரனைத் தொழுவோம்! அச்சமின்றி வாழ்வோம்!

vinayagar tamildeepam

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே !

குணாநிதியே குருவே சரணம்

குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

விநாயகனே வினை தீர்ப்பவனே !

உமாபதியே உலகம் என்றாய்

ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்

கணநாதனே மாங்கனியை உண்டாய்

கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே !

Exit mobile version