மதுரை: பணம் பறித்த வழக்கில் சாட்சியை மிரட்டியதாக பெண் காவல் ஆய்வாளர் வசந்தி நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் விற்பனையாளரான அர்ஷத் 2021-ம்...
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையி லிருந்து மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு...
மதுரை; மதுரை – தேனி முடக்குச் சாலையில் ரூ.53 கோடியில் நடக்கும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணியால் மேடு, பள்ளங்களாகவும், சேறும் சகதியுமாக காணப்படும் சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க...
கோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை ! சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு மதுரை !...
தரணிக்கு உணர்த்தியதுதச்சனின் திறமையைமரப்பாச்சி !பெரியவர்களுக்கும் பயன்பட்டதுவிற்றுப் பிழைக்கமரப்பாச்சி !வெட்டியதற்கு வருந்தாமல்மகிழ்ந்தது மரம்மரப்பாச்சி !பெண் இனத்தின்பிரதிநிதியாகமரப்பாச்சி !உடையவே இல்லைபலமுறை விழுந்தும்மரப்பாச்சி !உண்ணாவிட்டாலும் சோறுஊட்டி மகிழ்ந்தது குழந்தைக்குமரப்பாச்சி !பொம்மை அல்லஉயிர்த்தோழி குழந்தைக்குமரப்பாச்சி !அம்மணம்...
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்கற்களை...
துண்டித்ததுஉறவுகளின் உரையாடலைதொ(ல்)லைக்காட்சி ! வளர்ச்சியை விடவீழ்ச்சியே அதிகம்தொ(ல்)லைக்காட்சி ! வன்மம் வளர்த்துதொன்மம் அழித்ததுதொ(ல்)லைக்காட்சி ! பாலில் கலந்தபாழும் நஞ்சுதொ(ல்)லைக்காட்சி ! இல்லத்தரசிகளின்போதைப்போருளானதுதொ(ல்)லைக்காட்சி ! வளர்த்துவிடும்மாமியார் மருமகள் சண்டைதொ(ல்)லைக்காட்சி ! கைவினைப்...
சாதிமத வெறி மனதிலிருந்து மாய்ப்போம்சகோதர உணர்வினை மனதில் வளர்ப்போம்! ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம்அன்பால் அகிலம் சிறக்க வழி காண்போம்! சாதி என்பது பாதியில் வந்தது உணர்வோம்சாதிக்க நினைத்து சாதியை...
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்றுசொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !உலகின் முதல் மொழி தமிழ் என்றுஉரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள்உன்னத தமிழ் மொழியில் ஏராளம்...
உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும் தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் ! உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழிஇலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழிஇனிய...