மதுரை; மதுரை – தேனி முடக்குச் சாலையில் ரூ.53 கோடியில் நடக்கும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணியால் மேடு, பள்ளங்களாகவும், சேறும் சகதியுமாக காணப்படும் சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க...
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரி, மாணவர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது...
மணல் புயல் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாகத்தான் இவ்வாறு மணல் கிளம்பி அந்த பகுதிகளில் புழுதிப்புயல் போல காணப்பட்டது என்கிறார்கள். இப்படியெல்லாம்...
கோடை மழை கொண்டாட்டம் தரும்கொடிய வெப்பம் குறைத்து இதம் தரும் !குளம் கண்மாய் ஏரி ஆறுகள் நிரம்பிடும்குதூகலமாகக் குழந்தைகள் விளையாடிடும் !வராது வந்த மாமழை எனப் போற்றிடுவோம்வளம் பெருக்க வந்த...
குடையின்றி நின்று இருந்தபோதுகுடையோடு வந்தால் என்னவள் ! வருக என்று கண் அசைத்தாள்விழாக்கோலமானது மழைக்காலம் ! இருவரையும் இணைத்து ரசித்தது மழைஇனிதே பேசிக்கொண்டே பயணம் ! நெற்பயிர் வளர மட்டுமல்ல...
வானில் இருந்து வரும் திரவ அமுதம் மழை !வயல்களைக் குளிர்வித்து விளைவிக்கும் மழை ! துளித்துளியாக விழும் பெருவெள்ளம் மழை !துன்பம் மறக்க வைத்து இன்பம் தரும் மழை !...