பெண் இல்லையேல் நீயுமில்லை நானுமில்லை கவிஞர் இரா.இரவி
பெண் இல்லையேல்நீயுமில்லைநானுமில்லைஊருமில்லைஉலகுமில்லைபெண் பிறந்தால்பேதலிப்பதில்நியாயமில்லைபெண் என்ன?ஆண் என்ன?பெண்ணேஇல்லாதஉலகத்தில்வாழமுடியுமா?உங்களால்…எல்லோருமேஆண் பெற்றால்எவர்தான்பெண்பெறுவதுஆணைப்பெற்றதால்அவதிப்பட்டவர்கோடிபெண்ணைப்பெற்றதால்பெருமையுற்றவர்கோடிமணமானதும்மறப்பவன் ஆண்!மணமானாலும்மறக்காதவள்பெண்!ஓருபோதும்வருந்தாதேபெண்ணிற்கு. நன்றி கவிஞர் இரா.இரவி
Read More