வாழ்வியல்
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் இராமேசுவரம் எனும் தீவில் பிறந்துஇராமேசுவரத்திற்கு புகழ் சேர்த்தவர்! நாத்திகர்களுக்கும் புனித ஊராகநல்ல இராமேசுவரத்தை ஆக்கியவர்! படகோட்டி மகனாகப் பிறந்து அவர்பண்புள்ள முதற்குடிமகனாகச் சிறந்தவர்!...