தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் நார்ட் CE 4 இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள் | OnePlus Nord CE 4 smartphone launched in india price specifications

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நார்ட் மாடல் போன்களின் வரிசையில் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 சிப்செட்
  • பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்
  • 5ஜி கனெக்டிவிட்டி
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • 5,500mAh பேட்டரி
  • 100 வாட்ஸ் SUPERVOOC சார்ஜிங் திறன்
  • இந்த போனின் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது
  • சந்தையில் நத்திங் போன் 2 மாடலுக்கு விற்பனையில் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி!

One thought on “ஒன்பிளஸ் நார்ட் CE 4 இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள் | OnePlus Nord CE 4 smartphone launched in india price specifications

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *