டிச.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல் | december 23 tn corona status
ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (டிசம்பர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,10,080 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர் 4624
4566
10
48
2
செங்கல்பட்டு 49486
48191
559
736
3
சென்னை 223209
216214
3022
3973
4
கோயம்புத்தூர் 51596
49977
978
641
5
கடலூர் 24554
24172
101
281
6
தருமபுரி 6329
6196
80
53
7
திண்டுக்கல் 10786
10456
133
197
8
ஈரோடு 13414
12962
309
143
9
கள்ளக்குறிச்சி 10778
10650
20
108
10
காஞ்சிபுரம் 28478
27763
282
433
11
கன்னியாகுமரி 16212
15790
167
255
12
கரூர் 5088
4955
84
49
13
கிருஷ்ணகிரி 7765
7562
87
116
14
மதுரை
20374
19685
239
450
15
நாகப்பட்டினம்
8014
7773
114
127
16
நாமக்கல்
11037
10733
196
108
17
நீலகிரி
7836
7650
143
43
18
பெரம்பலூர்
2254
2230
3
21
19
புதுக்கோட்டைக்ஷ்
11356
11136
66
154
20
ராமநாதபுரம் 6290
6139
19
132
21
ராணிப்பேட்டை
15846
15605
60
181
22
சேலம்
31222
30456
310
456
23
சிவகங்கை
6470
6301
43
126
24
தென்காசி
8215
8021
38
156
25
தஞ்சாவூர்
16943
16534
177
232
26
தேனி
16819
16539
77
203
27
திருப்பத்தூர்
7387
7241
22
124
28
திருவள்ளூர்
42307
41167
469
671
29
திருவண்ணாமலை 19056
18670
106
280
30
திருவாரூர் 10827
10614
104
109
31
தூத்துக்குடி 15984
15760
83
141
32
திருநெல்வேலி 15196
14847
138
211
33
திருப்பூர் 16742
16074
454
214
34
திருச்சி
13979
13611
195
173
35
வேலூர்
20071
19499
233
339
36
விழுப்புரம்
14905
14707
88
110
37
விருதுநகர்
16250
15928
94
228
38
விமான நிலையத்தில் தனிமை 929
925
3
1
39
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1024
1015
8
1
40
ரயில் நிலையத்தில் தனிமை 428
0
0
மொத்தம் 8,10,080
7,88,742
9,314
12,024