உலகம்

P. K. Rosy பி. கே. ரோசி

P. K. Rosy

Rosy in 1928

Born      10 February 1903  Thycaud, Trivandrum

Died                   1988 (aged 84–85)

Occupation         Actor

Years active        1928–1930

Spouse               Kesava Pillai

Children               Padma, Nagappan

Parent(s)             Poulose, Kunji[

P. K. Rosy (Rajamma, Rosamma, Rajammal) was an Indian actress in Malayalam cinema born on 10 February, 1903. She was the first actress in Malayalam cinema. She acted in Vigathakumaran (The Lost Child), directed by J. C. Daniel.

Early life

She was born as Rajamma, in 1903 at Nandankode Trivandrum to a Pulaya family. Her living relatives confirm that her father died when she was very young leaving her family steeped in poverty. Her younger years were spent as a grass-cutter. She was also very interested in the arts and was encouraged in this by her uncle, who found her a teacher for music and acting…..She also regularly went to the local school of performing arts to study Kakkarissi Nattakam, a form of Tamil folk theatre in a mix of Tamil and Malayalam revolving around stories of Siva and Parvati arriving on Earth as nomads.

During those days, acting was typically not a woman’s work, and women who considered acting as a serious profession were labeled licentious or “loose”. Rosy’s love for acting seems to have surpassed concerns she may have held for what society would call her.

Of the origin of her name “Rosy,” many claim her family converted to Christianity and changed her name from Rajamma to Rosamma. However others claim it was Daniel who gave her a more ‘glamorous’ name. Members of her family dispute the claim she converted one nephew saying “To send Rosy to study, he converted to Christianity at the LMS Church. That was the basis on which children were given education in those days. No one else had converted. Her mother lived as a Hindu.”

Career

By 1928, she had become skilled in Kakkirasi. From this, she stepped in to become the heroine of JC Daniel’s film after his first prospective heroine proved unsuited for the role. She played the character of Sarojini, a Nair woman, in the movie.[2] When Vigathukumaran was released, members of the Nair community were enraged to see a Dalit woman portray a Nair. Many eminent members of the film industry at the time refused to come and inaugurate the opening of Vigathakumaran if Rosy was to be physically present there, including the famous lawyer Madhoor Govindan Pillai. Following a scene in which the main character kissed a flower in her hair, the audience threw stones at the screen. The director, Daniel, himself didn’t invite her to the opening at Capitol theatre in Thiruvananthapuram, fearing a backlash. But Rosy had attended anyway but was still made to watch a second showing by those boycotting the event.

Legacy

The story of the film was first rediscovered in the late 1960s by Chelangatt Gopalakrishnan while in 1971 Kunnukuzhi published his first article about her.

In 2013, Kamal directed a biopic on Daniel, titled Celluloid. The film is partially based on the novel Nashta Naayika by Vinu Abraham, and also deals with the life of Rosy. Newcomer Chandni Geetha portrays her. It faced criticism for portraying Rosy as mindless and submissive to upper castes.Two other films about her life have also been made: The Lost Child and Ithu Rosiyude Katha (This is Rosy’s Story). A society of women actors in Malayalam cinema named itself the PK Rosy film society. Manoj Bright, a malayali intellectual argued that there is no historical evidence to prove that the Rosy incident had happened, and the story is a myth and pseudo history same like that of Nangeli.

On 10 February 2023, Google honoured Rosy with a doodle, on the occasion of her 120th birthday.

பி. கே. ரோசி

பி. கே. ரோசி (ராஜம்மா, ரோசம்மா, ராஜம்மாள்), என்பவர் ஒரு புலைய (தலித்) ( கிறிஸ்துவராக மதம் மாறியவர்)  பெண். இவர் முதல் மலையாள மொழி திரைப்படமான ஜே. சி. டேனியல் இயக்கிய விகதகுமாரன் படத்தில் கதாநாயகியாக நடித்த மலையாளத்தின் முதல் கதாநாயகி ஆவார்.  இப்படத்தில் “சரோஜினி” என்ற நாயர் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் 1903 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தின் நந்தன்கோடில் ஒரு புலையர் குடும்பத்தில் ரோசம்மாவாக பவுலோஸ் மற்றும் குஞ்சிக்கு மகளாக பிறந்தார். இவரது இளம் பருவத்திலிலேயே இவரது தந்தை இறந்துவிட்டதாகவும், இவரது குடும்பம் வறுமையில் உழன்றதாகவும் இவரது உறவினர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இவரது இளமைக்காலம் புல் அறுப்பவராக கழித்தன. ஆனால் இவர் மிக இளம் வயதிலிருந்தே கலைகள் மீதான நம்பமுடியாத அளவு ஆர்வத்தைக் கொண்டிருந்தார். 

அந்த நாட்களில், நடிப்பானது பெரும்பாலும் பெண்கள் செய்யும் வேலையாக இருக்கவில்லை. பெண்கள் நடிப்பது ஒரு கேவலமான தொழிலாக அல்லது “வேசி” தொழில் போன்றது என்று கருதபட்டது. ரோசியின் நடிப்பு மீதான காதல், இதனால் சமூகம் தன்னை எவ்வாறு அழைக்கும் என்ற கவலையையும் கடந்ததாகத் தெரிகிறது.

இவரது குடும்பத்தினர் கிறித்துவ மதத்திற்கு மாறியதாகவும், இவரின் பெயரை ராஜம்மாவிலிருந்து ரோசம்மா என்றும் மாற்றினர்,  என்றும் இவர் ஒரு கிறிஸ்தவர்.என்றும் கூறப்படுகிறது.

தொழில்

1928 ஆம் ஆண்டில் இயக்குநர் ஜே. சி. டேனியல் இவரை “கண்டுபிடிப்பதற்கு” முன்பே இவர் ஏற்கனவே ஒரு அனுபவமிக்க நடிகையாக இருந்தார். இவர் காக்கராஷி என்ற தமிழ் தலித் நாடக வடிவத்தில் திறமையானவர். இருப்பினும், இந்திய சமுதாயத்தில் தலித்துகள் வரலாற்று ரீதியாக “பிரதான நீரோட்ட” தொழில்களிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு, மிகவும் இழிவான தொழில்களுக்குத் தள்ளப்பட்டு, ஆன்மீக ரீதியில் மாசுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்.  விகதுகுமாரன் படம் வெளிவந்தபோது, நிலப்பிரபுத்துவ நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண் நாயர் பெண்ணாக நடித்திருப்பதைக் கண்டு கோபமடைந்தனர். படவெளியீட்டின்போது ரோசி இருந்தால் நாங்கள் அதில் கலந்துகொள்ளமாட்டோம் என்று திரையுலகின் பிரபல பல நபர்கள் கூறிவிட்டனர். இதனால் இயக்குனர், டேனியல், திருவனந்தபுரத்தில் உள்ள கேபிடல் அரங்கில் பட வெளியீட்டு விழாவிற்கு இவரை அழைக்கவில்லை. ஆனால் ரோசி அதில் கலந்து கொள்ள எப்படியோ வந்துவிட்டார். ஆனால் அதற்கு பதிலாக இவரை இரண்டாவது காட்சியைக் காணுமாறு கூறி ரோசி வெளியேறும் வரை படத்தைத் வெளியிட மறுத்துவிட்டனர்.

இவரிடம் கடுமை காட்டிய உயர் சாதியினரிம் இருந்து தப்ப தமிழ்நாட்டிற்குச் சென்ற சரக்குந்தில் ஏறிச் சென்றார். அந்த சரக்குந்து ஓட்டுநரான கேசவன் பிள்ளையை மணந்து, தமிழகத்தில் அமைதியாக தனது வாழ்க்கையை “ராஜம்மாள்” என்ற பெயரோடு கழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013 ஆம் ஆண்டில், கமல் இயக்கத்தில் டேனியலின் வாழ்கை வரலாற்றை செல்லுலாய்ட் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். வினு ஆபிரகாமின் நஷ்ட நாயிகா புதினத்தை ஓரளவு தழுவி எடுக்கபட்ட இப்படம் ரோசியின் வாழ்க்கையையும் கொண்டதாக இருந்தது. புதுமுகம் சாந்தினி கீதா ரோசி வேடத்தில் நடித்தார். இவரது வாழ்க்கையைப் பற்றிய மேலும் இரண்டு படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன: தி லாஸ்ட் சைல்ட் மற்றும் இது ரோசியே கதா ( இது ரோசியின் கதை ).  என்பவை ஆகும்.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top