உலகம்

ஒங்கோல் மாடு Ongole cattle

ஒங்கோல் மாடு

ஒங்கோல் மாடு (Ongole) என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாட்டு மாட்டு இனமாகும். இவை ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் காணப்படுகின்றன. இதன் பெயர் ஒங்கோல் என்ற ஊரின் பெயரில் இருந்து வந்த‍தாகும், சிலர் இதை நெல்லூர் மாடு என்றும் அழைக்கின்றனர், ஏனென்றால் இந்தப் பகுதி ஒரு காலத்தில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த‍தாக இருந்த‍தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த மாடுகள் கால் மற்றும் வாய் நோய் மற்றும் விசர் மாட்டு நோய் ஆகிய நோய்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் நோய் எதிர்க்கும் திறன் உடையவை. மேலும் எல்லா வகை தட்ப வெப்ப நிலையிலும் வளரக்கூடியவை என்று கூறப்படுவதால் இவற்றிற்கு மக்கள் மத்தியில் பெரும் தேவை உள்ளது. இந்த காளைகளின் வலிமை மற்றும் தீவிரத்தன்மையின் கொண்ட இனங்களில் ஒன்று. இதன் எடை அரை டன் வரை இருக்கும் .1.5 மீட்டர் உயரம் ,1.6 மீட்டர் நீளமும் கொண்டவை . இதனால் இவை மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காளைச் சண்டைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் காளை தமிழகம், ஆந்திராவில் பாரம்பரிய சல்லிக்கட்டு விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாடுகளைச் சல்லிக்கட்டு போன்றவற்றிற்காக வளர்ப்பவர்கள் இவற்றின் இனப்பெருக்கத்தின்போது இனத்தூய்மையைப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

ஓங்கோல் பசுக்கள் 432 இல் இருந்து 455 கிலோ வரை எடை கொண்டவை. இவை 279 நாட்கள் வரை பால் தரக்கூடியன. இதில் 5% வரை கொழுப்பு தன்மை உள்ளது. இதனால் இதன் கன்றுக்குட்டிகள் செழிப்பாக வளர்கிறன்றன. ஓங்கோல் பசுக்கள் அதன் கன்றுகளிடம் மிக நெருக்கமாக இருக்கும் . மற்ற விலங்குகளிடம் இருந்து கன்றுகளை பாதுகாப்பதில் வல்லது.

Ongole cattle

Ongole cattle is an indigenous cattle breed that originates from Prakasam District in the state of Andhra Pradesh in India. The breed derives its name from the place the breed originates from, Ongole. The Ongole breed of cattle, Bos indicus, has a great demand as it is said to possess resistance to both foot and mouth disease and mad cow disease. These cattle are commonly used in bull fights in Mexico and some parts of East Africa due to their strength and aggressiveness. They also participate in traditional bull fights in Andhra Pradesh and Tamil Nadu. Cattle breeders use the fighting ability of the bulls to choose the right stock for breeding in terms of purity and strength. The mascot of the 2002 National Games of India was Veera, an Ongole Bull. Tamildeepam

Origin

This Ongole bull reared by Sri Polavarapu Hanumaiah (third from right) won National Award 1961-62 . Jawaharlal Nehru, the then prime minister of India, seen second from right

Ongole Bull reared by Sri D. T. Moses at Pernamitta after winning the Andhra Pradesh State Award in 1988 with Sri N.T. Rama Rao (green turban) then Chief Minister of Andhra Pradesh and Sri Balaram Jhakar (red turban) then Agricultural Minister, Government of India.

Ongole cattle are famous for their bulls. Traditionally, the Ongole breed have been raised by local farmers, fed by both the Gundlakamma, one of the rivers that originates from the Nallamala Hills, and in the plains, the Paleru river, a tributary of the Krishna River. The Ongole occupy an area no larger than about 100 square miles between the Gundlakamma and Musi rivers.

A brown Ongole Bull

Ongole bulls have gone as far as America, the Netherlands, Malaysia, Brazil, Argentina, Colombia, Mexico, Paraguay, Indonesia, West Indies, Australia, Fiji, Mauritius, Indo-China and Philippines. The Brahmana bull in America is an off-breed of the Ongole. The population of Ongole off-breed in Brazil is called Nelore and is said to number several million. The famous Santa Gertrudis breed developed in Texas, USA have Ongole blood. This makes Ongle breed the largest cattle breed by numbers, in the world surpassing even Wildebeest of africa.

tamildeepam ஒங்கோல் மாடு

Characteristics

Ongole cattle are known for their toughness, rapid growth rate, and natural tolerance to tropical heat and disease resistance. It was the first Indian breed of cattle to gain worldwide recognition.

Ongole bull

The Ongole is one of the heaviest breeds. They weigh approximately half a ton, are 1.7 meters in height and have a body length of 1.6 meters and girth measuring 2 meters.

Ongole cow

The weight of an Ongole female is 432 to 455 kg. Milk yield is 600 kg to 2518 kg. The lactation period is 279 days. Ongole milk has a butterfat content of over five percent. This results in large, well-nourished calves with considerable growth by the time of weaning. Ongole cows stay close to their calves to protect them from predatory animals.


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top