Popular

POPULAR

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !கவிஞர் இரா .இரவி !

வராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து வைத்தனர் மழைநீரை! குடை…

கீழடி! கவிஞர் இரா. இரவி.

உலக நாகரிகம் அனைத்தும் இன்றுஉன்னத கீழடிக்கு கீழ் என்றானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவேமுன்னேற்றத்துடன் வாழ்ந்தவன் தமிழன்! எழுத்தறிவோடு இருந்தவன் தமிழன்என்பதை இன்று உணர்த்தியது கீழடி! உலகின் முதல்மொழி தமிழ்…

சாம்பலாய் முடியும் உடல்.கவிஞர் இரா.இரவி

சதிராடும் மானிடனே உடன் உணர்ந்திடுசாம்பலாய் முடியும் உடல் உன் உடல் ! தான் என்ற ஆணவம் அகற்றி விடுதன்னைப் போலவே பிறரை நேசித்திடு ! எல்லாம் எனக்குத் தெரியும் என்றுஎப்போதும் நீ எண்ணி விடாதே ! உனக்குத் தெரியாதவை கோடி…

மெய் உறக்கம்.கவிஞர் இரா.இரவி

மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது ! தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்ததுதொல்லைக்காட்சியானது தொலைக்காட்சி ! தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும்தொடர்கின்றது இரவில் …

தலைமுறை இடைவெளி.கவிஞர் இரா.இரவி

தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டதுதலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது ! மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போதுமனம் போன போக்கில் இளையதலைமுறை ! காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லைகண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் ! பணத்தின்…

மாணவச் செல்வங்களுக்கு மறதி ஏற்படாமலிருக்க பயன் தரும் ஸ்லோகம்…

மாணவ, மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம். கலைவாணி வழிபாடு கல்விச் செல்வம் வழங்கும். பூஜை அறையில் சரஸ்வதி படம் வைத்து பாடல் படித்து வழிபடலாம்.…

சபதம் ! கவிஞர் இரா .இரவி !

தமிங்கில உரைக்கு முடிவு கட்டுவோம்தமிழை தமிழாகவே என்றும் பேசிடுவோம் ! சாதி மத வெறியினைச் சாகடிப்போம்சகோதர உணர்வினைப் பெற்றிடுவோம் ! ஆணவக் கொலைகளை ஒழித்திடுவோம்அன்பால் அனைவரையும் ஆட்கொள்வோம் ! பெண்களுக்கு சம உரிமை…

தேநீர் பொழுதுகள்!கவிஞர் இரா .இரவி

தேநீர்ப் பொழுதுகள் தெம்பு தருபவைதளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு வழங்குபவை! தாகம் தணிக்கும் தவிப்பை நீக்கும்தரமாக இருந்தால் மனம் மகிழும்! விழாக்களிலும் தேநீர்ப் பொழுதுகள் உண்டுவிசாரணைகள் அப்பொழுதுகளில் நடப்பது உண்டு! அறியாத…

இனிமேல் மழைக்காலம்.கவிஞர் இரா.இரவி.

இனிமேல் மழைக்காலம் வந்தால் நாம்இனிதே மழைநீரை சேமித்து வைப்போம்! வானிலிருந்து வழிந்திடும் அமுதம் மழைவரவேற்போம் வந்ததும் வீணாகாது சேமிப்போம்! பணத்தை சேமித்து வைப்பது போலவேபயன்தரும் மழையை சேமித்து வைப்போம்! கடலில் கலக்க விடாமல்…

என்றும் என் இதயத்தில் நீ! கவிஞர் இரா. இரவி

முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்! நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லைநினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்! பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்பதிந்து இருக்கும் பசுமையான…