ஆன்மிகம்தெய்வீக குறிப்புகள்

இறைவனின் அருள் பெற செய்யும் பூக்கள்

இறைவனை மலர் கொண்டு பூஜிப்பது வழக்கம், அன்றைய தினத்தில் மலர்ந்த மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதால் அவர் மனம் குளிர்ந்து பக்தர்கள் வேண்டும் வரங்களை தந்தருள்வார். அதனால்தான் இறைவழிபாட்டில் பூக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. பூஜைக்கு சிறந்த ஒரு சில மலர்களை இறைவன் வாசம் செய்கிறார். அவற்றில் சில

தாமரை              :    சிவன்
கொக்கிரகம்     :   திருமால்
அலரி                  :   பிரம்மன்
வில்வம்              :   லக்ஷ்மி
நீலோத்பலம்     :   உமாதேவி 
கோங்கம்           :   சரஸ்வதி
அருகம்மலர்      :   விநாயகர்
செண்பகமலர்  :   சுப்ரமணியன் நந்தியாவட்டை :  நந்தி
மதுமத்தை         :  குபேரன்
எருக்கம்             :   சூரியன்
சந்திரன்             :   அக்னி

நன்றி..... 

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *