கவிதைகள்வாழ்வியல்வேலை வாய்ப்பு

தினம் பத்து (27/07/2020) கவிஞர் மா கணேஷ்

1️⃣ குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர்.

2️⃣ இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் – சென்னை.

3️⃣ முதல் வட்டமேசை மாநாடு – 1930.

4️⃣ சுத்தி இயக்கம் – சுவாமி தயானந்த சரஸ்வதி.

5️⃣ எம்.ஜி.ஆர். என்பதின் விரிவாக்கம் – மருதூர் கோபாலமேன ராமச்சந்திரன்.

6️⃣ கிழக்கு இரயில்வேயின் தலைமையிடம் – கொல்கத்தா.

7️⃣ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – பாத்திமா பீவி.

8️⃣ தியாகிகள் தினம் – ஜனவரி 30.

9️⃣ மகாராஷ்டிராவின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – அல்போன்சா மாம்பழம்.

🔟 Tender என்பதின் விரிவாக்கம் – இளசான.

வினா விடைகள் தயாரிப்பு
மா.கணேஷ். கொன்னையூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *