செய்திகள்வேலை வாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், திட்ட சக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bdu.ac.in விண்ணப்பிக்கலாம். Bharathidasan University Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020

 

Bharathidasan University Jobs 02 University Research Fellow

Bharathidasan University Jobs 2020

 

நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் யூனிவர்சிட்டி (BDU-Bharathidasan University)

இணையதளம்: www.bdu.ac.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி – 01

பணி: திட்ட சக – Project Fellow
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: M. Sc in Physics/ Materials Science / M.Phil ( Physics)
வயது: குறிப்பிடவில்லை
சம்பளம்: மாதம் ரூ.14,000/-
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 22 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16 ஆகஸ்ட் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

பணி – 02

BDU Ref. No. 38558/P32020

பணி: தொழில்நுட்ப உதவியாளர் – Technical Assistant
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: M.Sc
வயது: குறிப்பிடவில்லை
சம்பளம்: மாதம் ரூ.9,720/-
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

Bharathidasan University Jobs Notification Details

பணி – 03

பணி: திட்ட உதவியாளர்(Project Assistants)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: M.Sc
வயது: 28 (இந்திய அரசு விதிகளின்படி வேட்பாளர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படும்)
சம்பளம்: மாதம் ரூ.10,000/-
பணியிடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
வெளியிடப்பட்ட தேதி: 06 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளம் (www.bdu.ac.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 

Content retrieved from: https://jobstamil.in/bharathidasan-university-jobs/.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *