கவிதைகள்செய்திகள்வாழ்வியல்

தினம் பத்து (28/07/2020) கவிஞர் மா கணேஷ்

1️⃣ ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலின் ஆசிரியர் – இராமலிங்க அடிகளார்.

2️⃣ மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் – பாரீஸ்.

3️⃣ இரண்டாம் வட்ட மேசை மாநாடு – 1931.

4️⃣ பிரார்த்தனா சமாஜம் – ஆத்மாராம் பாண்டுரங்.

5️⃣ எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பதின் விரிவாக்கம் – மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.

6️⃣ கிழக்கு கடற்கரை இரயில்வேயின் தலைமையிடம் – புவனேஸ்வர்.

7️⃣ தமிழகம் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி – சென்னை.

8️⃣ இந்திய செய்திதாள் தினம் – ஜனவரி 29.

9️⃣ ஒடிசாவின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – ரசகுலா.

🔟 Stuffed என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – பொதிந்து வைத்தல்.

வினா விடைகள் தயாரிப்பு :-
மா.கணேஷ்.கொன்னையூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *