உலகம்கவிதைகள்செய்திகள்வாழ்வியல்

தினம் பத்து (03/08/2020) கவிஞர் மா.கணேஷ்

1.திருத்தொண்டத் தொகை நூலின் ஆசிரியர் – சுந்தரர்.

2.இரண்டாம் உலகப் போர் முடிவு – 1945.

3.அனுசீலன் சமிதி – பரீந்திர குமார் கோஷ்.

4.சி.வி.ராமன் என்பதின் விரிவாக்கம் – சந்திரசேகர வெங்கட்ராமன்.

5.தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம் – செகந்தராபாத்.

6.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி.

7.சூரியன் உதிக்கும் நாடு – ஜப்பான்.

8.யங் இந்தியா பத்திரிகை – காந்திஜி.

9.இந்தியாவின் மைய வங்கி – RBI.

10.Charming என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – அழகான.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *