உலகம்கவிதைகள்சமூகம்செய்திகள்வாழ்வியல்

தினம் பத்து(10/09/2020) கவிஞர் மா.கணேஷ்

1.நாராயணனுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றியவர் – பூதத்தாழ்வார்.

2.அரண்மனை நகரம் – கொல்கத்தா.

3.மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்.

4.ஒடிசாவில் உள்ள வீலர் தீவின் தற்போதைய பெயர் – அப்துல் கலாம் தீவு.

5.பென்சில் செய்ய உதவும் மரம் – கோனிபெரஸ்.

6.பறவையியல் பற்றியது – ஆர்னித்தாலஜி.

7.நாடுகளின் செல்வம் என்ற நூலை எழுதியவர் – ஆடம்ஸ்மித்.

8.இந்திய சிவில் சர்வீஸின் தந்தை – காரன் வாலிஸ்.

9.இந்திய தொல்லியல் துறையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுச் சான்றுகளில் 60% கிடைத்த பகுதி – தமிழ்நாடு.

10.Zeal என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – ஆர்வம்.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *