ஆன்மிகம்ஆரோக்கியம்வாழ்வியல்வீடு பராமரிப்பு

மனஅழுத்தம் மனகவலை குறைய ! பிரியாணி இலை

வீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க ! 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க…

பிரியாணி இலை இல்லாமல் இந்திய மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. இத்தகைய பிரியாணி இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த பயன்படுத்தக் கூடியது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பிரியாணி இலை உணவில் மட்டுமின்றி, வீட்டினுள் சுற்றும் காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கவும் பயன்படும் என்பது தெரியுமா ? ஆம், இது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விஷயமாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. இப்போது இதுக்குறித்து விரிவாககாண்போம்.

tamildeepam 7 jpg

பிரியாணிஇலை

பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் வீட்டில் 1-2 பிரியாணி இலையை எரித்தால், வீட்டில் சுற்றும் புகை சுத்தமாவதோடு, மனநிலையும் சிறப்பாக இருக்கும்.

பிரியாணி இலையில் உள்ள யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரண்டு சேர்மங்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பிரியாணி இலைகளை எரித்த பிறகு, அதன் வாசனை மூளையின் நரம்புகளைரிலாக்ஸ் அடையச் செய்து, டென்சனை நீக்குகிறது.

பிரியாணி இலைகளின் லேசான புகை ஒவ்வாமை நோயாளிகளுக்கு மிகவும் நன்மைபயக்கும். ஏனெனல் இது மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.

tamildeepam 8 jpg

உங்கள் வீட்டினுள் துர்நாற்றம் வீசினால், அதை நீக்க பிரியாணி இலை பெரிதும் உதவிபுரியும். கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த ஏர்பிரஷ்னர்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, பிரியாணி இலையை பயன்படுத்துவது சிறந்தது

பிரியாணி இலையை வீட்டில் எரிப்பதால், மனஅழுத்தம் மற்றும் மனகவலையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பிரியாணி இலையில்லினாலூல் என்னும் தனித்துவமான பொருள் உள்ளது. இது மனஅழுத்தத்தைக் குறைக்கக்கூடியது.

வீட்டில் பிரியாணி இலையை எரிக்கும் சரியான வழி என்ன? முதலில் ஒருபாத்திரத்தில் 2-3 நன்கு உலர்ந்த பிரியாணி இலையைஎ டுத்துக்கொள்ளவேண்டும்.

பின் வீட்டின் படுக்கை அறையில் நுழைந்து, அங்குள்ள ஜன்னல் மற்றும் நுழைவுவாயில் கதவுகளை மூடிவிட்டு, பிரியாணி இலையில் நெருப்பை மூட்டிவிட்டு, அறையை மூடிவிட்டு வெளியே வந்துவிடவேண்டும்.

10 நிமிடம்கழித்து, அந்த அறைக்குள் சென்று, ஆழமாக சுவாசியுங்கள். இப்படி ஒரு 5-7 முறை அந்த அறைக்குள் சென்று வாருங்கள். இதனால் உங்கள் உடலில் ஒரு வித மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *