சினிமாசெய்திகள்டிரெண்டிங்டிரைலர்திரைப்படம்

Varisu – Official Trailer | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Dil Raju | S.Thaman

Varisu – Official Trailer | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Dil Raju | S.Thaman

Movie Credits:

Star Cast – Vijay, Rashmika Mandanna, R Sarathkumar, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth,

Khushbu, Yogi Babu, Jayasudha, Sangeetha Krish, Samyuktha Shanmughanathan, Nandini

Rai, Ganesh Venkatraman, Sriman, VTV Ganesan, John Vijay, Bharath Reddy, Sanjana and

others.

Director – Vamshi Paidipally

Producer – Raju, Shirish

Banner – Sri Venkateswara Creations

Co-Producers – Sri Harshith Reddy, Sri Harshitha

Composed by Thaman S

Story, Screenplay – Vamshi Paidipally, Hari & Ahishor Solomon

Dialogues, Additional Screenplay, Lyrics – Vivek

Dop – Karthik Palani

Editor – Praveen KL

Production Design – Sunil Babu & Vaishnavi Reddy

VFX – Yugandhar

Action – Ram Laxman, Peter Hein & Dhilip Subbarayan

Choreographer – Jani Master

Costume Designers – Deepali Noor, Akangshee Chopra (Rashmika Mandanna)

Co-Director – Rambabu Kongarapi

Makeup – P Nagarajan

Pro – Riaz K Ahmed

Publicity Design – Gopi Prasannaa

Stills – D Maneksha

Production Controller – Kishore Surapaneni & KTS Swaminathan

Executive Producer – B Sreedhar Rao & R Udhayakumar

Associate Editor: M Sandeep

Associate Cinematographer – Lokesh Ilayaa

Second camera operator – N V Reddy

Assistant Cinematographers – Sarath Krishna. R, Yadhavan Subramaniam, Thiyagu G, Sandeep

Bapatla & Vivian Pullan

Trailer Cut – M Sandeep and Praveen Antony

Varisu – Official Trailer | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Dil Raju | S.Thaman

வாரிசு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி & குடும்பத் திரைப்படம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும்.

Varisu – Official Trailer | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Dil Raju | S.Thaman

வாரிசு திரைப்படத்தினை பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, தெலுங்கு திரையுலக முன்னனி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தினை தமிழகத்தில் தயாரிப்பாளர் லலித்-ன் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர் & நடிகரான உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்’ இணைந்து விநியோகம் செய்துள்ளது.Varisu

கிட்டத்தட்ட 200 கோடி பொருட்செலவில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உருவாகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். Varisu வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வெளியாகிறது.

வாரிசு திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் Varisu

வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற தலைப்பில் வெளியாகிறது. இப்படத்தின் இயக்குனர் வம்சி தோழா, பிருந்தாவனம், மஹரிஷி போன்ற பல வெற்றி படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி Varisu திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்தின் மூலம் முதல் முதலாக விஜய்யுடன் கைகோர்த்து உள்ளார்.

Varisu – Official Trailer | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Dil Raju | S.Thaman

பிகில், மாஸ்டர் படங்களில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பினை பெற்று, சில காரணங்களால் படவாய்ப்பினை இழந்த ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சுல்தான் படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் இரண்டாவது தமிழ் படமாகும், வாரிசு.

வாரிசு திரைப்படம், கிட்டத்தட்ட 200 கோடி பொருட்செலவில் பிரமாண்ட முறையில் பல நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகியுள்ளது. Varisu ஷாம், பிரபு, சரத் குமார், குஷ்பூ, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் என திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். வில்லு, போக்கிரி, கில்லி படங்களுக்கு பின் இப்படத்தின் மூலம் விஜய் – பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளனர்.

வாரிசு படத்தின் கதையை இப்படத்தின் இயக்குனர் வம்சி, முதலில் மகேஷ் பாபுவை மனதில் வைத்து எழுதியுள்ளார். Varisu நேரமின்மை காரணத்தால் இப்படத்தினை மகேஷ் பாபு நிராகரிக்க, பின் முன்னணி தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ் & ராம்சரண்-யை அணுகியுள்ளார், இயக்குனர் வம்சி. இறுதியில் நடிகர் விஜய் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Varisu – Official Trailer | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Dil Raju | S.Thaman

இப்படத்திற்கு சம்பளம் இல்லாமல் நடிகர் சிலம்பரசன் ‘தீ தளபதி’ பாடலை பாடியுள்ளார். இப்படம் பெரிய அளவில் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்ட பாடலாகும்.Varisu

வாரிசு ரிலீஸ்

2021 செப்டம்பர் 06ல் இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவுப்பு ‘தளபதி 66’ என படக்குழு சார்பில் வெளியானது. வாரிசு படத்தின் பூஜை 2022 ஏப்ரல் 6ல் சென்னையில் நடந்துள்ளது, திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2022 ஜூன் 21ல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சார்பில் வெளியானது. Varisu வாரிசு திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *