ஆரோக்கியம்சமையல்டிரெண்டிங்வாழ்வியல்

சிறுதானிய உணவு கம்பு அடை ( Small grain food kambu )

தேவையான பொருட்கள்‌

கம்பு – 100 கிராம்‌
கடலைப்‌ பருப்பு – 250 கிராம்‌
மிளகாய்‌ – 10 கிராம்‌
பாசிப்பருப்பு – 50 கிராம்‌
முருங்கைக்‌ கீரை – 50 கிராம்‌
எண்ணெய்‌ – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கம்பு, கடலைப்‌ பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து மிளகாயுடன்‌ சேர்த்து அரைத்து முருங்கைக்‌ கீரை சேர்த்துதோசை கல்லில் அடையாக தட்டி எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *