ஆன்மிகம்

ஆஞ்சநேயர் 108 போற்றி !…

anjaneya god tamildeepam

ஓம் அனுமனே போற்றி
ஓம் அதுலனே போற்றி
ஓம் அநிலம் குமார போற்றி
ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி
ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி
ஓம் அஞ்சிலே ஒன்றை தாவினார் போற்றி
ஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றி
ஓம் அரியணை தாங்கிய அனுமனோ போற்றி
ஓம் அஞ்சனா கிரியில் உதித்தாய் போற்றி
ஓம் அரக்கர் படையினை வென்றாய் போற்றி
ஓம் அயித மாயா வருவனே போற்றி
ஓம் அக்க குமாரனை வென்றாய் போற்றி
ஓம் அலங்கல் தாழ் மார்புடையவனே போற்றி
ஓம் அசோகவனம் அடைந்தாய் போற்றி
ஓம் அண்மையில் ஆசி பெற்றாய் போற்றி
ஓம் அமரர் கோனே போற்றி
ஓம் அத்திரத்தில் கட்டுண்டாய் போற்றி
ஓம் அஞ்சா நெஞ்சன் படைத்தோனே போற்றி
ஓம் அன்னை காத்தவனே போற்றி
ஓம் அகத்தி தனக்கும் கதி கொடுத்தாய் போற்றி
ஓம் அணுவாய் நுழைந்தாய் போற்றி
ஓம் ஆண் தகை அனுமனே போற்றி
ஓம் ஆறுதல் கூறிய யவனே போற்றி
ஓம் ஆதவ சீடனே போற்றி
ஓம் ஆஞ்சநேயனே போற்றி
ஓம் ஆத்ம பலம் அருள்வாய் போற்றி
ஓம் இராவணனோடு அமர் புரிந்தாய் போற்றி
ஓம் இலங்கினை வென்றாய் போற்றி
ஓம் இதனிமாலை அணிந்தாய் போற்றி
ஓம் அசையுடை அண்ணலே போற்றி
ஓம் இந்திரனின் ஆசி பெற்றால் போற்றி
ஓம் இராம தூதனே போற்றி
ஓம் இராம தாசனே போற்றி
ஓம் இளையவன் உயிர் காத்தாய் போற்றி
ஓம் இராம பாதமே போற்றி
ஓம் இராம சேவையே போற்றி
ஓம் இராம நாமத்தை உச்சரிப்பவனேக்ச போற்றி
ஓம் ராகுவை ஆட்கொண்டவே போற்றி
ஓம் ஈங்கு எமக்கு அருள்வாய் போற்றி
ஓம் ஈடில்லா தெய்வமானாய் போற்றி
ஓம் உலகை காக்கும் உத்தமா போற்றி
ஓம் உண்மையான தொண்டனே போற்றி
ஓம் உதிக்கின்ற செங்கதிர் போற்றி
ஓம் உச்சத் திலகமே போற்றி
ஓம் கங்கையில் நடந்தாய் போற்றி
ஓம் கடல் கடந்து மாதியே போற்றி
ஓம் கருணை கடலே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கம்பனைக் காத்த கவீந்திரன் போற்றி
ஓம் கவிக்கரவே போற்றி
ஓம் கண்ணுதலைப் போல் நகுகின்றாய் போற்றி
ஓம் கண்டவன் என உரைத்தாய் போற்றி
ஓம் கண்டதி நதியில் நீராடினால் போற்றி
ஓம் சாளக்கிராமம் கொணர்ந்தாய் போற்றி
ஓம் திரு ஆரைக்கால் வந்தாய் போற்றி
ஓம் திருமகளை கண்டாய் போற்றி
ஓம் கமலாயத்தில் கியாம் செய்தாய் போற்றி
ஓம் சாளக்கிராமத்தை பெயர்க்க முயன்றாய் போற்றி
ஓம் நரசிம்மனின் அசரீரி கேட்டாய் போற்றி
ஓம் நரசிம்மமூர்த்தியை தரித்தாய் போற்றி
ஓம் சாளக்கிராம மலையை வலம் வந்தாய் போற்றி
ஓம் அரங்கநாத சுவாமியை வணங்கினாய் போற்றி
ஓம் கணையாழி ஒப்புவித்தாய் போற்றி
ஓம் சூடாமணியை பெற்று வந்தாய் போற்றி
ஓம் பாழி நெடுந்தோள் வீரா போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தாய் போற்றி
ஓம் அமிழ்தின் சுவையே போற்றி
ஓம் சுவையின் பயமே போற்றி
ஓம் ஐந்து முக அனுமனே போற்றி
ஓம் சிவந்த கண்களை உடையவனே போற்றி
ஓம் விரிந்த தாமரை முகத்தோனே போற்றி
ஓம் தூதனாய் இருந்து தொண்டனானாய் போற்றி
ஓம் மார்கழித் திங்களில் அவதரித்தாய் போற்றி
ஓம் மருத்துவ மலை எடுத்து வந்த மாருதியே போற்றி
ஓம் சொல்லி செல்வா போற்றி
ஓம் சனியை ஆட்கொண்ட ராமதாசே
போற்றி
ஓம் சமயத்தில் வந்து காப்பாய் போற்றி
ஓம் சங்சிதம் களையும் பஞ்ச முகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்த்திட வருவாய் போற்றி
ஓம் பகலவனைப் பழமெனப் பற்றினாய் போற்றி
ஓம் வடமாலைப் பிரியனே போற்றி
ஓம் வேண்டிய வரம் தருவாய் போற்றி
ஓம் தென்னிலங்கை சுட்ட இராமதூதா போற்றி
ஓம் நமக்குன்றமெடுத்துவந்த அனுமனே போற்றி
ஓம் நாமகிரி அன்னையின் நற்சீடனே போற்றி
ஓம் நரசிம்ம சுவாமியை வணங்குபவனே போற்றி
ஓம் நான்மறையைப் பொருளே போற்றி
ஓம் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்தாய் போற்றி
ஓம் கிட்கிந்தையில் வாழ்தவனே போற்றி
ஓம் சுக்கிரனின் நல் அமைச்சனே போற்றி
ஓம் ஐம்புலன்களையும் அடக்கியவனே போற்றி
ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
ஓம் சீராளனே போற்றி
ஓம் மிக்க தாராளனே போற்றி
ஓம் தத்துவத்தை உணர்ந்தவனே போற்றி
ஓம் தத்துவத்திற்கும் தத்துவமானவனே போற்றி
ஓம் நாமக்கல் நாதனே போற்றி
ஓம் சிரஞ்சீவி நீயே போற்றி
ஓம் சீதாராம பக்தனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திருப்பவனே போற்றி
ஓம் கடமை வீரனே போற்றி
ஓம் அகிலமும் நீயே போற்றி
ஓம் என்றும் நிலைத்திருப்பவனே போற்றி
ஓம் சிறிய திருவடியே போற்றி
ஓம் உந்தன் திருவடியே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ சீதாராம திருவடிகளில் சேவையே போற்றி போற்றி……


ஸ்ரீ ராம ஜெயம்

நன்றி….

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top