சமையல்வாழ்வியல்

வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து கேக் செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு  : 1 டம்ளர்
சர்க்கரை கால்    : 1/2 டம்ளர்
சமையல் எண்ணெய் : 1/4 டம்ளர்
தண்ணீர் அல்லது பால் : 1/2 டம்ளர் பேக்கிங் பவுடர் : 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா : 1/2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் or ஏலக்காய் : 1 ஸ்பூன்.

செய்முறை

1️⃣ முதலில் சர்க்கரையை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
2️⃣ பின்னர் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றை ஒன்றாக சலித்து எடுத்து அரைத்து வைத்துள்ள சர்க்கரையுடன் சேர்த்துக்கொள்ளவும்.
3️⃣ அதில் எண்ணெய், தண்ணீர், வெண்ணிலா எசன்ஸ் இருந்தால்  சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4️⃣ அடுப்பில் வடைசட்டி வைத்து அதில் gass ஸ்டாண்ட் வைத்து 10 அல்லது 15 நிமிடங்கல் சுடு படுத்தவேண்டும்.
5️⃣ சட்டி சுடானதும் அதில் கேக் செய்யும் பாத்திரத்தில் நன்றாக எண்ணெய்  தேய்த்து அதில் அந்த அரைத்து வைத்துள்ள மாவை போட வேண்டும்.
6️⃣ அந்த கேக் பாத்திரத்தை எடுத்து சுடான வடைசட்டில் உள்ள ஸ்டாண்ட் வைத்து மூட வேண்டும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும்.
7️⃣ 40 நிமிடம் கழித்து ஒரு குச்சியை பேக்கில் கூத்தி பார்க்கவண்டும் ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி.
8️⃣ அடுப்பிலிருந்து எடுத்து கீழே வைத்து விடவேண்டும் ஆறியதும் ஒரு தட்டில் அந்த பாத்திரத்தை கவிழ்ந்து தட்டி பாத்திரத்தை எடுத்து விடலாம்.
சுவையான கோதுமை கேக் தயார் 😋


நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *