புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது முகாம் அலுவலகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில்...
தமிழக அரசு மீது பாஜக வைக்கும் விமர்சனங்களுக்கு எங்கள் செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம் என்று மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு...
கடந்த சில ஆண்டுகளாக, விழிப்புணர்வு பிரச்சாரங்களாக இருந்தாலும் சரி அல்லது தினசரி வினவல்களுக்கு தீர்வு காணும் விதமாக இருந்தாலும் சரி, மும்பை காவல்துறையின் ட்விட்டர் கணக்கு மிகவும் பிரபலமான ஒரு...
பள்ளிக்கல்வித் துறைக்கு ஆணையர் பொறுப்பில் கொண்டு வந்ததும் அதற்கு ஐஏஎஸ் அதிகாரியான நந்தகுமாரை நியமிக்க வைத்ததும் முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் தானாம். நந்தகுமார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது...
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க கூடுதலாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரோனா நோயாளிகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்...
புதுக்கோட்டையில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகத்தில் நிலவி வரும் குளறுபடியை 3 தினங்களுக்குள் சீரமைக்க வேண்டும் என, எம்எல்ஏ வை.முத்துராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் பற்றாக்குறை...
காய் கனிகள் அழுகி வீணாவதால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய நகராட்சி அலுவலகம் பகுதிகளிலும் காய் கனி வியாபாரம் செய்வதற்கு புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ முத்துராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்....
புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையைப் போக்க முகாம் நடத்தி, தனியார் ரத்த தான தன்னார்வலர் குழு ரத்தம் சேகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்ததானம் செய்வோர்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாகத் திமுக ஆட்சியில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக கூட்டணியும்,...
மனைவியைக் கொலை செய்த கணவருக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து இன்று (மே 6) தீர்ப்பு அளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே தேனிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்...