கோவில்

கோவில் சம்பந்தமான செய்திகள்.

ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்தெய்வீக பாடல்

மர்மம் விலகாத கோவில்கள் ? Part-2 தஞ்சை பெரிய கோவில் ( Tanjore Peruvadiyar Temple )

திருவிசைப்பா பாடல் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் புவியியல் ஆள்கூற்று :   10°N 79°E பெயர் புராண பெயர்(கள்):  தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் பெயர்: தஞ்சைப் பெருவுடையார் கோயில் அமைவிடம்

Read More
ஆன்மிகம்உலகம்கோவில்தெய்வீக குறிப்புகள்

மர்மம் விலகாத கோவில்கள் ? சோமநாதர் கோயில் ( குஜராத் )  Part-1 Gujarat Shree Stambeshwar Mahadev Temple

சோமநாதபுரம் சிவன் கோயில் பெயர்: சோமநாதபுரம் சிவன் கோயில்அமைவிடம்ஊர்: பிரபாச பட்டினம்மாவட்டம்: கிர் சோம்நாத் மாவட்டம்மாநிலம்: குஜராத்நாடு: இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்: சிவபெருமான்கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை வடிவமைப்பு: சாளுக்கியர் புராணக்

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்தெய்வீக பாடல்வாழ்வியல்

இராமேஸ்வரம் தல வரலாறு பாகம் 3

இராமேஸ்வரம் ராமேஸ்வரம் என்ற புனித நாமம் இராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன் எழுந்தருளி உள்ள புனிதத்தலம் என்பதே இயல்பாகவே குறிக்கின்றது. மூலஸ்தான மூர்த்தியை ராமேசுவரர் ,ராமலிங்கம்,

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்தெய்வீக பாடல்வாழ்வியல்

இராமேஸ்வரம் தல வரலாறு பாகம் 2

புண்ணியத்தீவில் காணவேண்டிய திருக்கோயிலின் உள்பகுதியில் அருள்மிகு ஸ்ரீ விக்னேஷ்வரர்அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமிஅருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன்அருள்மிகு ஸ்ரீ விசுவநாதர்அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன்அருள் மிகு ஸ்ரீ சேதுமாதவர்அருள்மிகு

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்வாழ்வியல்

இராமேஸ்வரம் தல வரலாறு பாகம் 1

இராமேஸ்வரம் – முகவுரை இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடைய ராமேஸ்வரம் இந்திய ஒருமைப்பாட்டின் உறைவிடமாக திகழ்கிறது.நம் நாட்டில் உள்ள புனித சேஷத்திரங்கள் நான்கில் வடக்கே மூன்றும் தெற்கே

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்

தினம் ஒரு கோபுர தரிசனம் ! மச்சேசம் மச்சேஸ்வரர் திருக்கோவில் !

இறைவர் திருப்பெயர்:மச்சேஸ்வரர்இறைவியார் திருப்பெயர்:தல மரம்:தீர்த்தம் :வழிபட்டோர்: திருமால் (மச்சாவதாரத்தில்). தல வரலாறுஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.திருமால் மச்ச(மீன்) அவதாரத்தில் வழிபட்ட தலம். ஆதலின் இது மச்சேசம் எனப்பட்டது.அமைவிடம்

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்

தினம் ஒரு கோபுர தரிசனம்

சிவாஸ்தானம் பிரமபுரீஸ்வரர் திருக்கோவில் இறைவர் திருப்பெயர்: பிரமபுரீஸ்வரர்இறைவியார் திருப்பெயர்:தல மரம்:தீர்த்தம் :வழிபட்டோர்: பிரமன் தல வரலாறுஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.பிரமனின் சிவ வழிபாட்டை ஏற்று இறைவன் உமாதேவியுடன்

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்

தினம் ஒரு கோபுர தரிசனம்

🙏🏻சிவாயநம🙏🏻 இன்றைய கோபுரதரிசனம்.  மரகதாம்பிகை அம்மன் உடனுறை மரகதாசலேசுவரர்சுவாமி திருக்கோவில்.  திருஈங்கோய்மலை. 🔆அகத்தியமாமுனிவர்ஈஉருவில்வழிபட்டதால்ஈங்கோய்மலை.                  🔆திருஞானசம்பந்தர்பாடல்பெற்றதலம்.

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்

தினம் ஒரு கோபுர தரிசனம்

🙏🏻சிவாயநம🙏🏻 இன்றைய கோபுரதரிசனம்  திருமால்,  அனுமான், சுக்கிரீவன், அகத்தியர், வாயுதேவன், காமன், இந்திரன், அக்னி , சூரியன், சந்திரன், காலன் ஆகியோர் வழிப்பட்டனர்.🔆குருதலம். ஜகதாம்பாள் அம்மன் உடனுறை வல்லீசுவரர் சுவாமி

Read More
ஆன்மிகம்கோவில்தெய்வீக குறிப்புகள்

தினம் ஒரு கோபுர தரிசனம்

மணிகண்டீசம் மணிகண்டீஸ்வரர் திருக்கோவில்இறைவர் திருப்பெயர்: மணிகண்டீஸ்வரர்இறைவியார் திருப்பெயர்:தல மரம்:தீர்த்தம் :வழிபட்டோர்: பிரம்மன், திருமால், அனைத்து தேவர்கள். தல வரலாறுஇக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய விஷத்தால்

Read More