அனைவரும் விரும்பும் தேங்காய் சட்னி!
தேங்காய் : 1 மூடி
வர மிளகாய் : 5
பொட்டுக்கடலை : சிறிதளவு
பூண்டு : 3 பல்
வருத்த உளுந்து : சிறிதளவு
கறிவேப்பிலை : சிறிதளவு
பெரிய வெங்காயம் : 1
🌞 மிக்ஸி ஜரில் துருவி தோங்காய் வரமிளகாய் பொட்டுக்கடலை பூண்டு வருத்த உளுந்து வெங்காயம் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
🌞 பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து போட்டு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை 1 வரமிளகாய் சேர்த்து அது பொரிந்ததும் அதை எடுத்து அரைத்து வைத்து உள்ள தேங்காய் சட்னியில் சோர்த்து பாரிமாறலாம்.
சுவையான தேங்காய் சட்னி ரெடி.
நன்றி!.. ஆதியா