கவிதைகள்வாழ்வியல்

தினம் பத்து (23/05/2020)

1️⃣ தமிழ்நாட்டின் முதல் பேசும் படம் – காளிதாஸ்(1931).

2️⃣ மூன்றடுக்கு பஞ்சாயத்து பற்றியது – பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி.

3️⃣ பொருளாதாரத்தின் தந்தை – ஆடம் ஸ்மித்.

4️⃣ முதல் உலகப் போர் நடைப்பெற்ற ஆண்டு – 1914முதல்1918 வரை.

5️⃣ தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி – எஸ்.ஏ.பாப்டே.

6️⃣ இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப்பட்டவர் – ஷிவாங்கி.

7️⃣ ஆசியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் – சுரேகா யாதவ்.

8️⃣ உலகில் அதிக மழை பொழிவு ஏற்படும் இடம் – மாயஸ்னரம்.

9️⃣ தெலுங்கானாவின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது – டெலியா ரூமல்.

🔟 Cling என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – ஒட்டிக் கொண்டிருத்தல்.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *