தினம் பத்து! (22-05-2020)
1️⃣ கால ஆராய்ச்சியின் முன்னோடி – எஸ்.வையாபுரிபிள்ளை.
2️⃣ இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம் பற்றியது – வீரப்ப மொய்லி கமிட்டி.
3️⃣ விலங்கியலின் தந்தை – அரிஸ்டாட்டில்.
4️⃣ முஸ்லீம் லீக் தோற்றம் – 1906.
5️⃣ இந்தியாவின் முதல் திருநங்கை அழகி – வீனா சென்ரே.
6️⃣ உலகிலேயே வயது குறைந்த பிரதமர் – சன்னா மரின் (பின்லாந்து).
7️⃣ தீதி வாகன சேவை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது – மத்திய பிரதேசம்.
8️⃣ நீலகிரியின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது – தேயிலை.
9️⃣ ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது – அகமதாபாத்(குஜராத்).
🔟 Desire என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் –ஆசை.
நன்றி.
மா கணேஷ்