கவிதைகள்வாழ்வியல்

தினம் பத்து (24/05/2020)

1️⃣ உலா இலக்கியத்தின் முதல் நூல் – திருக்கயிலாய ஞான உலா.

2️⃣ இரண்டடுக்கு பஞ்சாயத்து பற்றியது – அசோக் மேத்தா கமிட்டி.

3️⃣ ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைப்பெற்ற ஆண்டு – 1919.

4️⃣ மத்திய அரசின் திரைப்பட தணிக்கை குழுவின் முதல் பெண் தலைவர் – லீலா மீனாட்சி.

5️⃣ இரண்டாவது உலக ஆரஞ்சுத் திருவிழாவைக் கொண்டாடிய மாநிலம் – மகாராஷ்டிரா.

6️⃣ தற்போதைய சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி – அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி.

7️⃣ திண்டுக்கல்லின் எப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது – பூட்டு.

8️⃣ இந்தியாவில் அதிக வாழைப்பழம் உற்பத்தி செய்யும் மாநிலம் – தமிழ்நாடு.

9️⃣ BCCIயின் தற்போதைய தலைவர் – சவுரவ் கங்குலி.

🔟 Muff என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் – முட்டாள்.

நன்றி 
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *